Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

அருள்நிதி நடிக்கும் டிமான்ட்டி காலனி - 2.. ஹீரோயின் இந்த பிரபல நடிகையா? செம்ம ஜோடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி அடுத்து நடிக்கும்  டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Priya bhavanishankar has been roped as a female lead for Arulnithi Demonte Colony 2

Also Read | 'துணிவு' பட பேங்காக் படப்பிடிப்பு.. BIGGBOSS அமீர் வெளியிட்ட வைரல் PHOTO! கூட இவங்க வேற இருக்காங்களா?

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் அருள்நிதி. இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

Priya bhavanishankar has been roped as a female lead for Arulnithi Demonte Colony 2

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான டைரி, தேஜாவு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதில் டைரி படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கினார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya bhavanishankar has been roped as a female lead for Arulnithi Demonte Colony 2

தற்போது அருள்நிதி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அறிமுக இயக்குனர் வெங்கி (அஜய் ஞானமுத்துவின் அசோசியேட்) இந்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் கதை திரைக்கதையை அஜய் ஞானமுத்து எழுதி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Priya bhavanishankar has been roped as a female lead for Arulnithi Demonte Colony 2

பிரியா பவானி சங்கர் தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அருண் விஜய் நடித்த 'யானை', தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், அதர்வா நடித்த குருதி ஆட்டம் ஆகிய படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

Also Read | "K.G.F" தயாரிப்பாளர் & சுதா கொங்கரா இணையும் புதிய படம்.. ஹீரோ இந்த தமிழ் நடிகரா? சம்பவம் இருக்கு

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavanishankar has been roped as a female lead for Arulnithi Demonte Colony 2

People looking for online information on Arulnithi, Demonte Colony 2, Priya Bhavani Shankar will find this news story useful.