''வீட்ல தான் இருக்கணும் மறந்துடாதடீ'' -கணவரை எச்சரித்த அஞ்சனா - கிடைத்த வடிவேலு ரியாக்சன்
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கின் காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் சந்திரமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த ஊரடங்கின் போது உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது, நீங்கள் ரிட்டயர்டு ஆன பிறகு வாழும் வாழ்க்கையின் டிரெய்லர்'' என்று பதிவிட்டிருந்தார்

அதற்கு அவரது மனைவியும் பிரபல தொகுப்பாளருமான அஞ்சனா, ''நீ வீட்ல தான இருக்கணும், வெளியில போக முடியாது மறந்துடாதடீ'' என்று செல்லக்கோபத்துடன் பதிலளிக்க, பவ்யமாக வடிவேலுவின் எமோஜியை சந்திரமௌலி கமெண்ட் செய்தார்.
சமூக வலைதளங்களில் வித்தியாசமான சேலேஞ்ச்கள் டிரெண்டிங்கில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் குறிப்பிட்ட டாஸ்க்கை செய்து மற்றவர்களையும் அதனை செய்யும் படி சேலேஞ்ச் செய்து வருகின்றனர்.
https://t.co/oMLxID0FKO pic.twitter.com/8CcCP5gtA9
— 𝘊𝘩𝘢𝘯𝘥𝘳𝘢𝘮𝘰𝘶𝘭𝘪.𝘗.𝘚 (@moulistic) April 18, 2020
Tags : Anjana Rangan, Chandramouli, Lockdown, Quarantine