www.garudabazaar.com

நீண்ட நாள் காதலருடன் 'பூவே பூச்சூடவா' நடிகை்கு நடைபெற்ற கல்யாணம் - 10 வருட காதலாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் பலரின் திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமே வாழ்த்தும் சொல்லும் நிலையுள்ளது.

Popular TV Actress got Married ft Dhanalakshmi Poove Poochudava | நீண்ட நாள் காதலருடன் பிரபல டிவி நடிகைக்கு லாக்டவுனில் நடைபெற்ற கல்யா

அதன் படி ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தனலெக்ஷ்மிக்கும் அவரது காதலர் சிவா என்பவருக்கும் நேற்று (15/09/2020) திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Popular TV Actress got Married ft Dhanalakshmi Poove Poochudava | நீண்ட நாள் காதலருடன் பிரபல டிவி நடிகைக்கு லாக்டவுனில் நடைபெற்ற கல்யா

அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனலெக்ஷ்மியும் சிவாவும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Popular TV Actress got Married ft Dhanalakshmi Poove Poochudava | நீண்ட நாள் காதலருடன் பிரபல டிவி நடிகைக்கு லாக்டவுனில் நடைபெற்ற கல்யா

People looking for online information on Dhanalakshmi, Poove poochudava, Zee Tamil will find this news story useful.