www.garudabazaar.com

பிரபல நடிகை வீட்டில் மயக்க நிலையில் மீட்பு.. தற்கொலைக்கு முயன்றாரா..? போலீஸ் விசாரணை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தென் கொரிய நடிகை ஓ இன்-ஹை திங்களன்று மேற்கு துறைமுக நகரமான இன்சியோனில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார். 36 வயதான அவர் காலை 5 மணிக்கு போலீசார் மீட்டனர். பின்னர் அவர் இன்சியான் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலை இப்போது நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகை மயக்க நிலையில் மீட்பு | Popular actress found unconcious in her home

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட அவசர சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்கொலை முயற்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த செய்தி உலகம் முழுவது இருக்கும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகை மயக்க நிலையில் மீட்பு | Popular actress found unconcious in her home

People looking for online information on Korean actress, Oh In-hye, Suicide will find this news story useful.