அரசு அதிகாரியை செருப்பால் அடித்த 'டிக்டாக்' பெண்... வைரலான வீடியோ.... கைது செய்யப்பட்டார்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்து பின்பு பிஜேபி கட்சியில் தலைவரானவர் சோனாலி போகத். சில நாட்களுக்கு முன்பு இவரது வீடியோ ஒன்று மிகவும் வைரலானது. அதில் அரசு அதிகாரியை கையால் அடித்தும் பின்பு செருப்பை கழட்டி மக்கள் முன்பும் இவர் அடித்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பெண் கைது Popular tiktok fame who bet officer is arrested

தன்னை தரக்குறைவாக பேசிய அதிகாரியை தண்டிக்க தான் இப்படி செய்ததாக அவர் அவர் தரப்பிலிருந்து புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வீடியோவும் வைரலானது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி சோனாலி போகத்  மீது புகார் கொடுத்தார். இதனையடுத்து  அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  எனினும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த 'டிக்டாக்' பெண்... வைரலான வீடியோ.... கைது செய்யப்பட்டார்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பெண் கைது Popular tiktok fame who bet officer is arrested

People looking for online information on Arrested, Sonali Phogat, Tiktok will find this news story useful.