www.garudabazaar.com

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபலங்களின் வீட்டு விஷேசங்கள் குறைவான பங்கேற்பாளர்களுடன் மிக எளிமையாக நடைபெறுகின்றன. இதனையடுத்து பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வைஷாலி என்பவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலானது.

அவருக்கு நிறைய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் சங்கர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடி வருகிறார்.  இதனயைடுத்து அவர் ஐபிஎலில் கலந்து கொள்ள துபாய் செல்கிறார்.

 Popular indian tamil cricketer get engaged before IPL ft Vijay Shankar | இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு ஐபிஎலுக்கு முன் கோலாகலமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💍 PC - @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular indian tamil cricketer get engaged before IPL ft Vijay Shankar | இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு ஐபிஎலுக்கு முன் கோலாகலம�

People looking for online information on IPL, Vijay Shankar will find this news story useful.