www.garudabazaar.com

RIP : மூத்த நடிகரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்... கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூத்த நடிகரின் தம்பி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

பிரபல நடிகரின் தம்பி காலமானார் | Actor Dilip Kumar's younger brother passed away due to covid

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள், ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை அளித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த், ரிஷி கபூர், நடிகர் சேதுராமன் உள்ளிட்டோரின் வரிசையில், அண்மையில் பிரபல இயக்குநர் நிஷிகாந்த், மூத்த பாடகர் ஜஸ்ராஜ் உள்ளிட்டோரின் மறைவு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

பிரபல நடிகரின் தம்பி காலமானார் | Actor Dilip Kumar's younger brother passed away due to covid

இந்நிலையில் தற்போது மூத்த நடிகர் திலிப் குமாரின் வீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி திலிப் குமாரின் சகோதரர்கள் அஸ்லாம் கான், எஷான் கான் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று அவரின் இளைய சகோதரர் அஸ்லாம் கான் தனது 88 வயதில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து பாலிவுட் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகரின் தம்பி காலமானார் | Actor Dilip Kumar's younger brother passed away due to covid

People looking for online information on Aslam Khan, Covid, Dilip Kumar will find this news story useful.