கவுண்டமணி - செந்தில் ஆடும் Game தான் சந்தானம் Triple action-இல் நடிக்கும் படத்தின் டைட்டில் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 05, 2019 05:08 PM
சந்தானம் நடித்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான படம் ஏ1 படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
"டிக்கிலோன" என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கவிருப்பதாகவும் ஹீரோவாக மட்டுமல்லாமல் அவர் தான் வில்லனும் அவர் தான் காமெடியனும் என்று எங்களுக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
#DIKKILOONA it is! 🔄 Meet San-tha-nam in a #TripleActionSanthanam film! Wholesome family entertainment guaranteed!😃
An April 2020 release. Kalakkalam vaanga! 🤩#KJRProd9 @iamsanthanam @karthikyogitw @sinish_s @SoldiersFactory @Ezhumalaiyant @proyuvraaj @gobeatroute pic.twitter.com/xMDJWbEgat
— KJR Studios (@kjr_studios) September 5, 2019