www.garudabazaar.com

யாருனு தெரியுதா ? - பிரபல ஹீரோயின் பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு அதுகுறித்து நினைவுகளை பகிர அவை அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Popular heroine shares her childhood pic goes viral ft Manjima Mohan | பிரபல ஹீரோயின் பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

அதில் சிறுவயதில் நாட்டியமாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், இந்த லாக்டவுனில் அவரது மனநிலையை இந்த இரண்டு புகைப்படங்களும் மிகச் சரியாக பிரதிபலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் மஞ்சிமா மோகன். தற்போது விஷ்ணு விஷாலுடன் எஃப்ஐஆர், விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

These two pictures perfectly describe my mood through out this lockdown 🙈 #throwbackthursday📸

A post shared by manjima mohan (@manjimamohan) on

Popular heroine shares her childhood pic goes viral ft Manjima Mohan | பிரபல ஹீரோயின் பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

People looking for online information on Manjima Mohan will find this news story useful.