விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணையும் எஃப்.ஐ.ஆர் படத்தின் அதிரடி டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஜகஜாலக்கில்லாடி, காடன், நேற்று இன்று நாளை 2 அகிய 3 திரைப்படங்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையில் மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிக்கும் எஃப்.ஐ.ஆர். திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன.

Vishnu Vishal Gautham Menon Manjima Mohan fir FIR Teaser is out

இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனன், மற்றும் தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கவுரங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் 2வது லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது எஃப்.ஐ.ஆர் பட த்தின் டீசர் வெளியாகி உள்ளது.

விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணையும் எஃப்.ஐ.ஆர் படத்தின் அதிரடி டீசர் இதோ வீடியோ

Entertainment sub editor