www.garudabazaar.com

சூர்யாவின் சூரரைப் போற்று... பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ரொமான்டிக் பாடலின் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலின் வீடியோ ப்ரொமோ வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் இருந்து வெளியான வீடியோ | Kaattu Payale video song promo released from suriya's soorarai pottru for his birthday

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் இருந்து வெளியான வீடியோ | Kaattu Payale video song promo released from suriya's soorarai pottru for his birthday

இந்நிலையில் இன்று சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து சூரரைப் போற்று படத்தில் இருந்து காட்டு பயலே எனும் பாடலின் ரொமான்டிக் வீடியோ ப்ரொமோ வெளியாகியுள்ளது. கவிஞர் சிநேகன் எழுதியுள்ள இப்பாடலை ரவுடி பேபி புகழ் தீ பாடியுள்ளார். இதையடுத்து சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த இப்பாடலின் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சூர்யாவின் சூரரைப் போற்று... பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ரொமான்டிக் பாடலின் வீடியோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் இருந்து வெளியான வீடியோ | Kaattu Payale video song promo released from suriya's soorarai pottru for his birthday

People looking for online information on Aparna Balamurali, GV Prakash, Kaattu Payale song Video, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.