www.garudabazaar.com

பிரபல பிக்பாஸ் நடிகை கணவருடன் குறும்பு... அவரே வெளியிட்ட புகைப்படங்கள்... செம வைரல் இப்போ..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் திறமையால் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கணவரை முதன் முதலில் சந்தித்த தினத்தை நினைவு கூறும்படி அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல பிக்பாஸ் நடிகை கணவருடன் குறும்பு | Popular Biggboss Actress playing with her husband pics go viral

கணவருடன் நெருக்கமாக குறும்பாக விளையாடும் நமிதாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அண்ட் புகைப்படங்களை பகிர்ந்த அவர், "நாம் இருவரும்  முதன் முதலில் சந்தித்த தின வாழ்த்துக்கள் கணவரே. நாம் இருவரும் சந்தித்து நான்கு வருடங்கள் ஆகிறது. நதி நீரைப் போல் காலம் ஓடுகிறது. மேலும் 40 வருடங்கள் இதே போல் மீண்டும் வரட்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல பிக்பாஸ் நடிகை கணவருடன் குறும்பு | Popular Biggboss Actress playing with her husband pics go viral

People looking for online information on Biggboss, Kamal hassan, Namita will find this news story useful.