www.garudabazaar.com

BREAKING :கமலுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. 2021 தமிழக தேர்தலுக்கு முன் சூப்பர் ப்ளான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிப்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. 

கமலுடன் லோகேஷ் கனகராஜ் படம் | Lokesh kanagaraj to join with kamal hassan for exciting film

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் இயக்குநரானார். இவர் தற்போது விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கவுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. 

கமலுடன் லோகேஷ் கனகராஜ் படம் | Lokesh kanagaraj to join with kamal hassan for exciting film

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இவர் அடுத்ததாக, நடிகர் கமலுடன் இணையவுள்ளாராம். ரஜினி படத்துக்கு முன்பு, விரைவாக இப்படத்தின் வேலைகள் நடக்கவுள்ளதாம். முழுக்க முழுக்க பக்கா அரசியல் சார்ந்த கதை இது எனவும் கூறப்படுகிறது. 2021 தேர்தலுக்கு முன்னர், இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. 

 

BREAKING :கமலுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. 2021 தமிழக தேர்தலுக்கு முன் சூப்பர் ப்ளான். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கமலுடன் லோகேஷ் கனகராஜ் படம் | Lokesh kanagaraj to join with kamal hassan for exciting film

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Master will find this news story useful.