www.garudabazaar.com

இந்த பிக்பாஸ் சீசன்-4... இதுவரை இல்லாத Entertainment.!! வெளியான புது டீசர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4-ன் புதிய டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பிக்பாஸ் 4 டீசர் | here is the teaser of biggboss season 4 ft nagarjuna

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ - பிக்பாஸ். 100 நாட்கள் ஒற்றை வீட்டுக்குள் பிரபலங்களுடன் நடக்கும் இந்த ஷோ ரசிகர்களை கவர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் அடியெடுத்து வைத்து கொண்டிருக்கிறது. இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பிக்பாஸ் 4 டீசர் | here is the teaser of biggboss season 4 ft nagarjuna

இந்நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-ன் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் நாகர்ஜுனாவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர்., இதுவரை இல்லாத Entertaintment  என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன், பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த பிக்பாஸ் சீசன்-4... இதுவரை இல்லாத ENTERTAINMENT.!! வெளியான புது டீசர். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் 4 டீசர் | here is the teaser of biggboss season 4 ft nagarjuna

People looking for online information on Biggboss, BiggBoss Season 4, Nagarjuna will find this news story useful.