www.garudabazaar.com

பிக்பாஸ் நடிகை நடிக்கும் புதிய திரைப்படம் 'The Chase'.. அசத்தலாக வெளியான போஸ்டர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகை நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் ரைசாவின் புதிய படம் | BiggBoss Raiza Wilson's New movie first look is out

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து இவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே இவர் நடித்துள்ள அலைஸ், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

பிக்பாஸ் ரைசாவின் புதிய படம் | BiggBoss Raiza Wilson's New movie first look is out

இந்நிலையில் தற்போது ரைசா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. The Chase என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You’re looking for me, but I’m watching you ! #Thechase

A post shared by Raiza Wilson (@raizawilson) on

மேலும் செய்திகள்

பிக்பாஸ் ரைசாவின் புதிய படம் | BiggBoss Raiza Wilson's New movie first look is out

People looking for online information on BiggBoss Raiza, Raiza, The Chase will find this news story useful.