Shocking : பிரபல 'அவென்ஜர்ஸ்' நடிகருக்கு கொரோனாவா..?? உச்சக்கட்ட பீதியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா.  சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

பிரபல 'அவென்ஜர்ஸ்' நடிகருக்கு கொரோனா பாதிப்பு Popular Avenger Actor Shocking Post About Corona Test

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. இந்நிலையில் உலகமே வியந்து பார்த்த பாடம் அவென்ஜர்ஸ். இந்தப் படத்தின் நடிகரான ஐட்ரீஸ் எல்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தி தோர், பாஸ்ட் & பியூரியஸ், ஹோப்பஸ் & ஷா போன்ற பல பிரபல படங்களில் நடித்தவர். இது பற்றி  அறிவித்த அவர் "எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று டெஸ்ட் முடிவு வந்துள்ளது. எனினும் இன்னும் எந்த அறிகுறிகளும் இல்லை. நான் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறேன். எல்லாரும் பத்திரமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.

 

Entertainment sub editor