www.garudabazaar.com

Breaking : முதல் முறையாக திரைப்படத்திற்காக மொட்டை போட்ட பிரபுதேவா.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல் முறையாக திரைப்படத்தின் படபிடிப்புக்காக நடிகர் பிரபுதேவா மொட்டை போடுவதாக தெரிய வந்துள்ளது. 

படத்துக்காக மொட்டை போட்ட பிரபுதேவா | Actor prabhu deva tonsure his head for this movie

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் பிரபுதேவா. இதுமட்டுமின்றி இவர் பாலிவுட்டிலும் டைரக்டராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபுதேவா, AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

படத்துக்காக மொட்டை போட்ட பிரபுதேவா | Actor prabhu deva tonsure his head for this movie

இத்திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இன்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக நடிகர் பிரபு தேவா மொட்டை போட்டு நடிக்கவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடிக்கிறார். 

 

படத்துக்காக மொட்டை போட்ட பிரபுதேவா | Actor prabhu deva tonsure his head for this movie

People looking for online information on Baheera, Prabhu Deva will find this news story useful.