www.garudabazaar.com

BREAKING : டிசம்பரில் நல்ல செய்தி சொல்ல இருக்கும் நடிகர் சிம்பு... Official செய்தி இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு குறித்து சமூக ஊடங்கங்களில்அவ்வப்போது பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.  வெங்கட் பிரபுவுடன் இணைந்த அவரின் 'மாநாடு' படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதனை மறுத்த போதிலும், படத்தை பற்றின பொய்யான செய்திகள் உலா வருகின்றன.

டிசம்பரில் நல்ல செய்தி சொல்லும் சிம்பு | Simbu To announce important message in december

இந்நிலையில் இதன் உண்மை நிலையை அறிய நமது Behidnwoods சேனல் அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் மாநாடு படத்தின் வேலைகள் விரைவிலேயே துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வரும் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். எனினும் அது பற்றிய வேறு எந்த தகவலையும் அவர் பகிர்ந்து கொள்ள வில்லை. இந்நிலையில் இது அவரது அடுத்த படம் குறித்து அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Simbu, Maanaadu

தொடர்புடைய செய்திகள்

டிசம்பரில் நல்ல செய்தி சொல்லும் சிம்பு | Simbu To announce important message in december

People looking for online information on Maanaadu, Simbu will find this news story useful.