www.garudabazaar.com

வருங்கால அத்தையுடன் நயன்தாராவின் Trip.. இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடலாசிரியரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான், 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற பல படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து 'காதலுக்குல ரெண்டு காதல்' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

வருங்கால அத்தையுடன் நயன்தாராவின் Goa Trip | nayanthara goa trip with future mother in law

சமீபத்தில், விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர், கொச்சியில், ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் சென்றனர். இந்த பாடங்கள் செம வைரலானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த  புகைப்படங்கள் தற்போது  சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தந்து தாயின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பற்றி அவர் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

வருங்கால அத்தையுடன் நயன்தாராவின் TRIP.. இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்..!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வருங்கால அத்தையுடன் நயன்தாராவின் Goa Trip | nayanthara goa trip with future mother in law

People looking for online information on Goa, Nayanthara, Vaccation, Vignesh shivan will find this news story useful.