www.garudabazaar.com

பாலாவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை... "பாலாஜி தான் இந்த முறை அப்படி ".....செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. இன்று பாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். பாலாஜிக்கு நெருக்கமான சுசித்ரா கூறும் பொழுது "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. உங்கள் அனைத்து இனிமையான கனவுகளும் நிறைவேற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

popular actress wishes balaji on his birthday பாலாவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை

ரசிகர்கள் முக்கியமாக அவரைப் பற்றிய சிறு சிறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை ஆர்த்தி தற்போது பாலாஜிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக ஸ்மார்ட்டான போட்டியாளருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். இந்த பதிவிற்கு கீழே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாலாவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை... "பாலாஜி தான் இந்த முறை அப்படி ".....செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

popular actress wishes balaji on his birthday பாலாவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை

People looking for online information on Balaji, Suchithra will find this news story useful.