www.garudabazaar.com

Video - "யாரு ஹீரோ, யாரு வில்லன்"... பாலாஜி மாதிரியே நடித்த கமல்... இன்னைக்கு சம்பவம் கன்பார்ம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ, பாலா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது பாலா விரல்களை சொடக்கு போட்டவாறு 'யார் யாருக்கெல்லாம் ஹீரோ, ஹீரோயினாக வேண்டுமோ என்னிடத்தில் சண்டை போட வாங்க" என்பது போல் கடுமையாக பேசினார். இந்நிலையில்  இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இது பற்றி விசாரிப்பார் என்பது போல் தெரிகிறது.

kamal imitates balaji in rio issue பாலாஜி மாதிரியே நடித்த கமல்
Tags : Biggboss, Kamal

தொடர்புடைய இணைப்புகள்

kamal imitates balaji in rio issue பாலாஜி மாதிரியே நடித்த கமல்

People looking for online information on Biggboss, Kamal will find this news story useful.