www.garudabazaar.com

கொரோனா - நர்ஸாக மாறிய பிரபல நடிகை... சேவை செய்தவருக்கு வந்த சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக கடுமையான கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிதளவு தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலையில் பிரபல நடிகையான ஷிகா மல்ஹோத்ரா  தனது நடிப்புத் தொழிலை விட்டு, ஏப்ரல் மாதம் முதல் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடுமையான காலத்தில் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு இந்த முயற்சியை மேற்கொண்டார்.

Popular actress turned nurse admitted in hospital நர்ஸாக மாறிய பிரபல நடிகை

கடந்த 6 மாதங்களாக சிறப்பான சேவையை செய்து வந்த அவருக்கு, தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதால் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவர் சீக்கிரம் குணம் பெற்று வரவேண்டும் என்று வேண்டுதல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress turned nurse admitted in hospital நர்ஸாக மாறிய பிரபல நடிகை

People looking for online information on Corona, Shika malhotra will find this news story useful.