பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டில், சீக்கிரம் ஒரு நல்ல விஷயம்.. ''குழந்தை பிறக்க போகிறது''.
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் பிரபலம், தனது வீட்டில் நடக்கவுள்ள ஒரு நல்ல செய்தியை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர், தனது வீட்டில் நடக்கவுள்ள நல்ல விஷயத்தை பற்றி நேற்றைய போட்டியில் பகிர்ந்து கொண்டார். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி, நேற்று தனது வாழ்க்கையில் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து எமோஷனலாக பேசினார். அப்போது அவர், தனது மருமகள் இப்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் மார்ச் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கவிருப்பதாகவும் அவர் சந்தோஷமாக கூறினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suresh Chakravarthy Emotional Past And Unheard Life Stories
- Bigg Boss 4: Suresh Chakravarthy Wants To Change The Team
- பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 Tamil Anitha Sampath Cries And Contestants Support Suresh Chakravarthy
- BB Tamil 4 Contestant Suresh Chakravarthy's Exclusive Interview Here!
- Bigg Boss Tamil 4 Suresh Chakravarthy Exclusive Interview
- பிக்பாஸ் வீட்டுக்குள் தொடரும் மோதல் | Fight Continues Between Anitha Sampath And Suresh Chakravarthy In Biggboss 4
- Still Not Well Between Anitha And Suresh Chakravarthy
- Who Is Biggboss Contestant Suresh Chakravarthy யார் இந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி
- பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட மோதல் | Biggboss Season 4 Fight Between Anitha Sampanth And Suresh Chakravarthy
- Biggboss 4 Tamil First Tamil பிக்பாஸ் 4 முதல் புரோமோ வீடியோ இதோ
- பிக்பாஸ் பற்றி லக்ஷ்மி மேனன் கருத்து | Actress Lakshmi Menon Open Statement On Biggboss 4 Tamil Goes Viral
- Young Actress On Biggboss 4 Tamil Pariticipation இளம் நடிகை பிக்பாஸ் 4 பங்கேற்கிறாரா?