www.garudabazaar.com

பிக்பாஸ் ஜூலியா இது... உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் மாற்றி... வைரலாகும் புகைப்படங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சி க்குப் பிறகு, அனிதா எம்பிபிஎஸ், அம்மன் தாயி போன்ற படங்களில் ஜூலி ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2018ஆம் ஆண்டு அம்மன் தாயி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. அவரது படங்கள் குறித்த கூடுதல் அப்டேட்கள் லாக்டவுன் முடிந்த நிலையில் இனி எதிர்பார்க்கப்படுகிறது.

Biggboss julie's photos goes viral | பிக்பாஸ் ஜூலியா போட்டோஸ் வைரல்

ஆனால், இப்போது பலரது கவனத்தை ஈர்த்தது, அவரது சமீபத்திய பிளாக் அண்ட் கோல்ட் போட்டோ ஷூட் தான். ஆமாம், BTS வீடியோவில், ஜூலி முழுமையாக கருப்பு மற்றும் தங்க நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக..!

பிக்பாஸ் ஜூலியா இது... உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் மாற்றி... வைரலாகும் புகைப்படங்கள்...! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Biggboss julie's photos goes viral | பிக்பாஸ் ஜூலியா போட்டோஸ் வைரல்

People looking for online information on Biggboss, Julie, Vijay tv will find this news story useful.