www.garudabazaar.com

பிக்பாஸ் தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்... இந்த முறை இவங்காளம் இருக்காங்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சீசன்  3  முடிந்த நிலையில் நான்காம் சீசன் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் புரோமோ விடியோ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதில் யார் பங்கேற்பார்கள் என்று பலரும் இப்போதே கணக்குப் போடத் துவங்கிவிட்டார்கள்.

biggboss tamil contestants list in self quarantined பிக்பாஸில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஷிவானி நாராயணன், நடிகர் ரியோ ராஜ், ஆரி , பாடகர் வேல்முருகன், ரேகா, சூப்பர் சிங்கர் ஆஜித், கேப்ரியல்லா போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மேலும் இதில் சில பெயர்கள் இணைய கூடும் எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்... இந்த முறை இவங்காளம் இருக்காங்களா..? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss tamil contestants list in self quarantined பிக்பாஸில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்

People looking for online information on Biggboss, Kamal, Tamil, Vijay tv will find this news story useful.