www.garudabazaar.com

பிக்பாஸ் 4 தமிழ் : அந்த இளம் நடிகை பங்கேற்கிறாரா?... பலரின் கேள்விக்கு அவரே அளித்த பதில் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது.  இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்த சீசனில் ஷாலு ஷாமு, ரியோ ராஜ், சஞ்சனா சிங், ஷிவானி நாராயணன் என சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Young actress on biggboss 4 tamil pariticipation இளம் நடிகை பிக்பாஸ் 4 பங்கேற்கிறாரா?

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடிகை அம்ரிதா நுழைய இருப்பதாக செய்திகள் வெளியானது. அது பொய் என்று அவரே மறுத்து வந்தார். இவர் தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் கேப்டன் தென்றல் என்ற கதாபத்திரத்தில்  நடித்த போது, அவரது அற்புதமான நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் இது குறித்து தற்போது அவர் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது "இந்த எல்லா புரளிகளுக்கும் நான் முற்று புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நன்றி" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Young actress on biggboss 4 tamil pariticipation இளம் நடிகை பிக்பாஸ் 4 பங்கேற்கிறாரா?

People looking for online information on Amritha Aiyer, Biggboss, Contestants, Tamil will find this news story useful.