www.garudabazaar.com

Wow... இயக்குனர் நவீன், பா.ரஞ்சித்தை கவர்ந்த பெண் போட்டியாளர்... பாராட்டி வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'சுமங்கலிகள்' பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று முழுவதும் தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அனிதாவை இருகரம் தட்டி பாராட்டியுள்ளார். வேறு எங்கே இதைப் பற்றி பேசுவது என்று அனிதாவின் பேச்சை அவர் பாராட்டியதால் சுரேஷ், அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் ஷாக்காகி விட்டனர்.

director naveen likes anitha speech in biggboss இயக்குனர் நவீனை கவர்ந்த போட்டியாளர்

இந்நிலையில் அனிதாவின் பேச்சுக்கு 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, சமத்துவம் பேசும் இவர் போன்ற பெண்களே தமிழ்நாட்டின் அடையாளம்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பதிவை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் இதனை லைக் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

director naveen likes anitha speech in biggboss இயக்குனர் நவீனை கவர்ந்த போட்டியாளர்

People looking for online information on Anitha, Biggboss will find this news story useful.