www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை?.... குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பெண் பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

is popular actress joining biggboss as wildcad பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை

இந்நிலையில் பாடகி சுசித்ராவுக்கு அடுத்த போட்டியாளராக ரோபோ ஷங்கரின் மகள், பிகில் பட நடிகை இந்திரஜா பங்கேற்கிறார் என்ற செய்தி மிகவும் வைரலானது. மேலும் அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து விசாரித்ததில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று அவர் மறுத்துள்ளார். அவர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார் என்பதே உண்மை.

பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை?.... குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is popular actress joining biggboss as wildcad பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை

People looking for online information on Biggboss, Indraja will find this news story useful.