இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் யார்னு தெரியுதா?... வைரலாகும் புகைப்படம்... Guess பண்ணுங்க பாக்கலாம்...!!
முகப்பு > சினிமா செய்திகள்உலக அழகிகளாக பலர் வாகை சூடிய இருந்தாலும் சட்டென்று நினைவிற்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் மட்டுமே. தன் பச்சை நிற கண்களால் மொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டவர். முகத்தில் மட்டும் இல்லாது நடிப்பிலும், குணத்திலும் தான் ஒரு அழகி என்று நிரூபித்தவர்.

Tags : Aishwarya rai, Childhood, Photo