''தல அஜித்தின் 'வலிமை' சாங்க்ஸ்...'' - சட்டென பதிலளித்த பிரபல ஹீரோயின் - யாருனு பாருங்க !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனயடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். யுவன ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சார்பில் இந்த படத்தில் இருந்து  ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா பிரச்சனைகள் முடியும் வரை இந்த படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகை பூனம் பாஜ்வா தனது ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது யுவன் ஷங்கர் ராஜா  பற்றி கேட்ட ரசிகருக்கு அவர், ''லிட்டில் மேஸ்ட்ரோ, 'வலிமை' பட பாடல்களுக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்'' என்று பதிலளித்தார்.

Entertainment sub editor