யோகி பாபு சின்ன வயசுல எப்படி இருப்பாரு தெரியுமா ? - வைரலாகும் ஸ்கூல் டைம் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என தமிழின் பிரபல ஹீரோக்களின் படங்களில் முக்கிய இடம் பிடித்து வருகிறார். அவரது டைமிங் டயலாக்குகள் ரசிகர்களின் வயிற்றை புண்ணாக்கி வருகிறது.

Popular Actor Yogi Babu Shares his School time photo goes viral | நடிகர் யோகி பாபுவின் சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

காமெடியனாக ஒரு பக்கம் சில படங்களில் முதன்மை வேடத்தில் அசத்திக்கொண்டிருக்கிறார். அவரது தோற்றம் அவருக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. யோகி பாபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Yogi Babu

தொடர்புடைய செய்திகள்

Popular Actor Yogi Babu Shares his School time photo goes viral | நடிகர் யோகி பாபுவின் சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

People looking for online information on Yogi Babu will find this news story useful.