அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய பிரபல இயக்குநர் - வெளியான ஃபோட்டோஸ் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு தடை தொடர்கிறது.

Amidst lockdown, popular director resumes shoot ft Khalid Rahman | கொரோனா வைரஸ் ஊரடங்கில் அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர்

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரபல மலையாள இயக்குநர் கலிட் ரஹ்மானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (22/06/2020) முதல் துவங்கி நடைபெற்று வருகிறதாம்.

இந்த படத்தில் ஷைன் டாம் மற்றும் ரஜிஷா விஜயன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிம்ஸி கலிட் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rolling🎬❤️

A post shared by Ashiq Usman (@ashiqusman) on

Amidst lockdown, popular director resumes shoot ft Khalid Rahman | கொரோனா வைரஸ் ஊரடங்கில் அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர்

People looking for online information on Khalid Rahman, Rajisha Vijayan will find this news story useful.