செம ரொமான்டிக் பாட்டு, எப்படி உருவாச்சு தெரியுமா ? - விக்ரம் பிரபுவின் அசுரகுரு மேக்கிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் 'அசுரகுரு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தை ஜேஎஸ்பி ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜேஎஸ்பி சதிஷ் நடித்துள்ளார்.

விக்ரம் பிரபு மற்றும் மஹிமா நம்பியாரின் அசுரகுரு பாடல் உருவான விதம் | Vikram Prabhu, Mahima Nambiar, Yogi Babu's Asura Guru movie So

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, மனோ பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ராஜ்தீப் எழுதி இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படதத்தின் ரொமான்டிக் பாடல் உருவான விதம் குறித்த வீடியோ தற்போது Behindwoods TVயில் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. அந்த பாடல் எப்படி உருவானது அதன் பின்னணி என முழுமையாக காட்டப்பட்டுள்ளது.

செம ரொமான்டிக் பாட்டு, எப்படி உருவாச்சு தெரியுமா ? - விக்ரம் பிரபுவின் அசுரகுரு மேக்கிங் வீடியோ

Entertainment sub editor