என்ன.. CM ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் இவரோட Fans-ஆ?!".. பிரபல நடிகர் தகவல்!!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் வெளியாகி இருந்த அயலி என்ற வெப் சீரிஸ், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் பிரபல நடிகர் TSR ஸ்ரீனிவாசன், நெகடிவ் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்த பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அவரது நடிப்பும் அதிக கவனம் பெற்று பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
Also Read | அனைவரையும் சிரிக்கவெச்ச பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!!
அயலி தவிர, சேதுபதி, மூக்குத்தி அம்மன், பிகில், குலு குலு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் TSR ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
இந்த நிலையில், Behindwoods நேயர்களுக்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை நடிகர் TSR ஸ்ரீனிவாசன் அளித்துள்ளார். அப்போது தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீனிவாசன், அயலி உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்த அனுபவம் பற்றியும் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக வேண்டுமென்றும், தான் வெளியே வந்தாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாலில் போனால் கூட அனைவரும் செல்ஃபி எடுக்கும் வகையில் ஸ்தம்பித்து தன்னுடன் புகைப்படம் எடுக்க வர வேண்டும் என்றும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போது பேசி இருந்த ஸ்ரீனிவாசன், "இன்னைக்கு இருக்குற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் நெறய பேர் என்னோட ஃபேன்ஸ். எனக்கே தெரியல. முன்னாடி அமைச்சரா இருந்த ஒருத்தர் தான் சொன்னாரு. நீங்க போய் CM கிட்ட TSR சார்ன்னு கேளுங்க, என்னோட ரசிகரா இருப்பாரு. அவர் Opposite ல எடப்பாடிய கேளுங்க, என்னோட ரசிகரா இருப்பாரு. உதயநிதி என் ரசிகர்.
அதற்கு காரணம் என்னன்னா, என்னை இயக்கிய எல்லா இயக்குனர்கள் தான். என்னை ஒரு இடத்துல தூக்கி உக்கார வெச்சுட்டாங்க" என தெரிவித்த TSR ஸ்ரீனிவாசன், அனைத்து மொழி திரைப்படங்களிலும், யூடியூப், ஓடிடி என அனைத்து தளங்களிலும் தன் மீது ரசிகர்கள் கவனம் திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீனிவாசன், "அரசாங்க அதிகாரிகள் கூட நிறைய பேர் என்னோட ரசிகர்கள் தான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி எல்லாம் என்னை பார்த்து சல்யூட் அடிக்குறாரு. ரோட்ல போகும் போது இன்ஸ்பெக்டர், கலெக்டர் கூட அப்படி தான். அத எல்லாம் பாக்குறப்போ நான் என்னத்த நடிச்சேன்னு எனக்கே சில நேரத்துல குழப்பமா இருக்கும்" என கூறினார்.
Also Read | "ஒரே படத்துல ஹிட் ஆனேன், இனி விஜய் சேதுபதி மனசு வெச்சா தான்".. TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!!
என்ன.. CM ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் இவரோட FANS-ஆ?!".. பிரபல நடிகர் தகவல்!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- TSR Srinivasan About Movies With Vijay Sethupathi Exclusive
- Popular Actor TSR Srinivasan About Ayali Web Series Exclusive
- Tamilnadu CM MK Stalin Condolences To TP Gajendran Demise
- CM MK Stalin Wishes Rajinikanth On His Birthday Tweet Goes Viral
- CM MK Stalin Watched Udhayanithi Starring Kalaga Thalaivan Movie
- Tamilnadu Cm Mk Stalin Visits Selvaraghavan Family
- TN CM MK Stalin Watched And Praised Parthiban Iravin Nizhal
- 44th Chess Olympiad Teaser With Cm Mk Stalin And Ar Rahman
- CM MK Stalin Appreciate Suriya For Academy Award Committee Membership
- CM MK Stalin Watched Nenjuku Needhi Movie With Boney Kapoor And Udhayanidhi
- CM MK Stalin Watched Nenjuku Needhi Movie With Boney Kapoor
- Thalapathy Vijay Meets CM MK Stalin; Photos Go Viral
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE : சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடி கள ஆய்வு
- "பேனாக்கு எப்படி சக்தி இருக்கோ..!" பேனாவை தூக்கி காட்டி சூசகமாக CM கொடுத்த Twist?
- 'காட்டில் நின்ற CM ரயில்.. இழுக்கப்பட்ட அபாய சங்கிலி'.. Alert-ஆன மொத்த டீம்.! முழு Twist-ன் பின்னணி?
- 'வாங்க.. கை கொடுங்க ஸ்டாலின்'.. ஆளுநர் செய்த செயல்..! காந்திக்காக கரம் கோர்த்த Moment
- 'CM ஒர்க் அவுட் வீடியோ'.. வயசாகிடுச்சா..? எனக்கா.. Moment..!
- CM-க்கு Bye சொன்ன சிறுமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! கண் கலங்கவைக்கும் பேட்டி
- முதல்வரை மறித்து இளைஞர் செய்த செயல்? பதறி போன அதிகாரிகள்..! BOOK FAIR-ல் நடந்த Twist?
- தள்ளி போய் நிற்க சொன்ன அன்பில் மகேஷ்.. சங்கிலியை பிடித்து முதல்வர் கொடுத்த Reaction?
- Governor-ஐ Target செய்வதில் Master Plan இருக்கா..? தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை! பாண்டே காரசார பேட்டி
- 🔴LIVE : "தமிழ்நாடுன்னு சொல்லக் கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிக் கிட்டு இருக்கானே"இறங்கி அடித்த
- 8 கை, விகார நாக்கு, கையில் சூலத்தோடு ஆவேசமாய் ஓடி வந்த அங்காள பரமேஸ்வரி..! CM கொடுத்த Reaction?
- விஸ்வரூபம் எடுக்கும் 'தமிழ்நாடு - தமிழகம்' சர்ச்சை..! பொதுமக்கள் ஆவேச பேட்டி