www.garudabazaar.com

'சம்யுக்தா வெளியேற காரணம் இதுதான்'... போட்டு உடைத்த பிரபல நடிகர்... ஷாக்கான ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா.இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.

popular actor on reason for samyuktha eviction

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 50 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார். பாலா, ஷிவானி, அர்ச்சனா, ஆஜித் போன்ற பலரும் அவருக்காக கண் கலங்கினர். இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் நடன அமைப்பாளரான சதீஷ் இதுபற்றி ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "சம்யுக்தா ஒரு நல்ல போட்டியாளர். ஆனால் தவறான குரூப்புடன் சேர்ந்து தலைகீழாக மாறியது தான் வெளியேற்றத்திற்கான  காரணம்" என்று கூறியுள்ளார்.

'சம்யுக்தா வெளியேற காரணம் இதுதான்'... போட்டு உடைத்த பிரபல நடிகர்... ஷாக்கான ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

popular actor on reason for samyuktha eviction

People looking for online information on Biggboss, Sathish will find this news story useful.