நடுரோட்டில் போலீஸாருக்கும் தனி நபருக்கும் இடையேயான பிரச்சனையை சரிசெய்த பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் இந்த நோய்க்கு முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோயை கட்டுப்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

Popular actor helping a man from police trouble | பிரபல நடிகர் போலீஸிற்கும் தனி நபருக்கும் இடையே பிரச்சனையை சரிசெய்தார்

இந்த இக்கட்டான நேரத்தில் சிலரின் மனித நேயமிக்க செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற மனிதர் ஒருவருக்கும், காவல்துறையினருக்கும் இடையே குழப்பம் நிலவியதை காரில் இருந்து பார்த்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் டென்ஷெல் வாஷிங்கடன் (Denzel Washington).

அதனைத் தொடர்ந்து விறுவிறுவென காரில் இருந்து இறங்கி போலீஸிற்கும் ஆதவரவற்ற மனிதருக்கும் இடையே நிலவிய வாக்குவாதத்தை சரி செய்து அவரை போலீஸார் அழைத்து செல்ல உதவியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Popular actor helping a man from police trouble | பிரபல நடிகர் போலீஸிற்கும் தனி நபருக்கும் இடையே பிரச்சனையை சரிசெய்தார்

People looking for online information on Coronavirus lockdown, Denzel Washington will find this news story useful.