பிரபல நடிகை கோபம்.... வெட்டுக்கிளிகளை சாப்பிட்ட நபர்... வீடியோவை பகிர்ந்து பளார் கேள்வி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை முடியும் முன்பாகவே அடுத்த பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது வெட்டுக்கிளிகள். விவசாய நிலங்களை மந்தை மந்தையாக வெட்டுக்கிளிகள் அழிக்கும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரபல நடிகை கோபம் வெட்டுக்கிளிகளை உயிருடன் சாப்பிட்ட நபர்Popular actress slams man eating locust Ft Meera Chopra

தமிழில் அன்பே ஆருயிரே, லீ, ஜெகன்மோகினி, இசை, மருதமலை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. இவர் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஒருவர் வெட்டுக்கிளிகளை உயிருடன் சாப்பிடும் வீடியோவை பதிவிட்டு, அவர் "இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது, இது நிஜம்தானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னுமும் சாப்பிடுகிறார்களா?  கொரோனா வைரஸிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

பிரபல நடிகை கோபம் வெட்டுக்கிளிகளை உயிருடன் சாப்பிட்ட நபர்Popular actress slams man eating locust Ft Meera Chopra

People looking for online information on Locust, Meera chopra will find this news story useful.