பிரபல நடிகர் லாக்டவுனில் ஆளே மாறிட்டாரே.... அவரே வெளியிட்ட வீடியோ... யாருனு கண்டுபுடிங்க...?
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். அதிலும் ஆண்களின் நிலைமை மிகவும் மோசம். சலூன் கடைகள் மூடி இருப்பதால் பலர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகரம் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி லாஃடவுனில் தலைமுடியெல்லாம் வளர்ந்து ஆளே மாறியுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் 'நீங்களா இது? என்று கேள்வி எழுப்புகின்றனர். கடைசியாக 'நான் சிரித்தால்' படத்தில் அவர் நடித்திருந்தால். தற்போது இந்த கொரோனா நேரத்தில் FRONTLINE WORKERS என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் உன்னது பணியினை டாக்குமெண்ட்ரியாக படம் பிடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் நடிகை மரணம் பரவிய வதந்தி Actress Responds Shockingly On Her Corona Death Rumors
- Popular Actor Loses 12 Kgs During Lockdown - Transformation
- ஊரடங்கால் பாவமாக புலம்பும் VJ மணிமேகலை VJ Manimegalai Sad On This During Corona Lockdown
- பிரபல பிக்பாஸ் நடிகையின் உடல் மாற்றம் Popular Biggboss Actress Massive Transformation In Lockdown
- 'Idharkuthane Aasaipattai Balakumara' Gets A Spin Off Titled Corona Kumar
- Gokul Next Movie Corona Kumar Is SPINOFF Genre First In Tamil
- கொரோனா டெஸ்ட் உதவி கேட்கும் நடிகை Popular Actress Pleads Help From Actor To Check Corona Test
- கொரோனா டெஸ்டுக்கு மறுத்த ரவுடி பேபி சூர்யா TikTok Surya Rowdy Baby Refuses To Take Corona Test
- TikTok Actress Creates Chaos During Corona Testing, Demands A Special Room In Hospital Ft Rowdy Baby Surya
- வறுமையில் வாடிய நடிகைக்கு உதவிய நடிகர் Popualr Actor Helps Actress Who Suffered In Poverty Due To Lockdown
- Television Serials Shooting Stopped Again Due To Lockdown Extn
- பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular Actors Son Marriage Happens In Corona Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- 21 வயசுல சாவ நேர்ல பாத்தேன்.. கரோனா ICU Ward அனுபவம் சொல்லும் இளைஞனின் Interview
- நேற்று Rowdy Baby Surya இன்று GP முத்து.. சர்ச்சையில் சிக்கும் TikTok பிரபலங்கள்.. - என்ன நடந்தது?
- Sentimental திருடன்! டெலிவரி பாயிடம் வழிப்பறி.. அழுவதைக் கண்டு இரக்கமடைந்த திருடர்கள்
- 10 வருஷ போராட்டம் - தனி ஆளாய் நாமக்கல்-ஐ HiFi-யாக மாற்றிய MLA KPP BASKAR
- அடங்காத கரோனா - இழுத்து மூடப்படும் Chennai! 4 மாவட்டங்களில் 12 நாள் மீண்டும் Full Lockdown
- தடுத்து நிறுத்திய Police! டென்ஷன் ஆகி வாக்குவாதம் செய்த டாக்டர் - நடந்தது என்ன ?
- குரங்கை குளிப்பாட்டி, சோறு ஊட்டி பிள்ளையை போல் வளர்க்கும் குடும்பம்.. பாசத்திற்கு ஏங்கும் கு
- கரோனா - இளம் வயது மரணம் அதிகமாகுதா - Doctor Ravindranath அதிரடி பேட்டி
- கரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கா? - முதலமைச்சர் பளீச் பதில் | Video
- LOCKDOWN பின் மக்கள் செலவு செய்ய யோசிப்பாங்க..- Nalli Silks Owner நல்லி குப்புசாமி பேட்டி
- அண்ணன் இறப்பு பேரிழப்பு..- MP Thamizhachi Thangapandian-ன் கண்ணீர் பேட்டி | #RIPAnbazhagan
- NewZealand-ல் கரோனா-வை விரட்டியது எப்படி? தமிழ் Doctor Radhey பளீச் பேட்டி