RIP : பிரபல நடிகர் உயிரிழந்தார்... அடுத்தடுத்து மரணிக்கும் கலைஞர்கள்.. துக்கத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா உலகத்தில் கொஞ்ச நாட்களாகவே பல துக்க நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதிலும் பல கலைஞர்கள்அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். நமது தமிழ் சினிமாவிலும் இயக்குனர் விசு, நடிகர் சேதுராமன், பாடகி பரவை முனியம்மா போன்ற கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்தனர்.

பிரபல நடிகர் உயிரிழந்தார் துக்கத்தில் ரசிகர்கள் Popular actor Brian Manion Dennehy passes away fans shocked

அதேபோல் உலக அரங்கிலும் பல கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற நடிகர் பிரேயின் மானின் டென்னி தற்போது இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 81. இவருக்கு உலகம் முழுவது பல ரசிகர்கள் இருக்கின்றனர். Tony Award, Golden Globe போன்ற பல உயரிய விருதுகளை பெற்ற அவர் இறந்த துக்க செய்தி அவரது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘To Catch A Killer’, ‘Tommy Boy’, ‘Cocoon’, ‘Silverado’ போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor