www.garudabazaar.com

தெறிக்கவிட்ட அனிதா... சரியா கணித்த ரியோ... இதைத்தான் ரசிகர்களும் எதிர் பாக்குறாங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 45 மணி நேர டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மழை காற்றிலும் அதனை கடுமையாக பின்பற்றுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இரண்டாம் சீசனை போல இந்த சீசனிலும் இப்படிபட்ட டாஸ்க்குகள் அதிகம் வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட. நேற்றைய தினம் அனிதா சிறப்பாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதே போல் நெற்றிய தினம் ரியோ, கேபி மற்றும் ஆரி மூவரும் சிறப்பாக நேரத்தை கணித்ததும் குறிப்பிடத்தக்கது

biggboss time task see who fans appreciate இதைத்தான் ரசிகர்களும் எதிர் பாக்குறாங்க
Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss time task see who fans appreciate இதைத்தான் ரசிகர்களும் எதிர் பாக்குறாங்க

People looking for online information on Biggboss will find this news story useful.