பசங்க பட நடிகர் கிஷோர், பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை திருமணம் செய்துள்ளார்.
Also Read | சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் PAN INDIA படம் 'குஷி'.. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் தயாரித்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய
திரைப்படம் பசங்க. இந்த படத்தில் சிறுவனாக அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கிஷோர்.
இந்த படத்தில் நடித்ததற்காக கிஷோர் பல விருதுகளைப் பெற்றார். இதில் தமிழ்நாடு அரசின் விருது, தேசிய விருதுகளும் அடக்கம். அதன் பின்னர் பல படங்களில் கிஷோர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அந்த பதிவில் நடிகை ப்ரீத்தி குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, `உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறேன்.
அடுத்த வருடம் நாம் இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாளை கொண்டாடுவோம். “லவ் யூ அச்சோமா” என்று பதிவிட்டிருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மெகா தொடரின் மூலம் நடிகையாக பிரபலமானவர் ப்ரீத்தி குமார். லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, என பல சீரியல்களில் ப்ரீத்தி நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரீத்தி குமார், கிஷோருடன் இன்று அதிகாலை நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Also Read | சரத்குமார் & ராதிகா சரத்குமாரின் அறுபதாம் கல்யாணம்.. மகள் பகிர்ந்த THROWBACK வைரல் ஃபோட்டோஸ்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Roja Serial Actress Priyanka Nalkari Married Suddenly
- Ethirneechal Serial Actress Kaniha Injured Leg Viral Photo
- Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend
- Cook With Comali Kishore Clarified His Talk About Shivangi
- Raja Rani 2 Serial Actress Riya Out From The Serial New Video
- Serial Actress Nakshathra Viswanathan Pregnant People Wish Couple
- Serial Actress Sahanaa Announced Her Pregnancy With Video
- 15 Yr Old Serial Actress Ruhaanika Dhawan Buys Her Own Dream House
- Pasanga Actor Kishore Introduce His Lover Serial Actress Preethi Kumar
- Pandavar Illam Serial Actress Anu Maternity Photoshoot
- Pandavar Illam Serial Actress Anu Baby Shower Function
- Serial Actress Devipriya On Azeem Fainted In Bigg Boss
தொடர்புடைய இணைப்புகள்
- "അങ്ങനെ ഒന്നും ആരും ചിന്തിക്കുന്നില്ല "
- "ഇത്രനാൾ എന്റെ മാത്രം അമ്മ ആയിരുന്നു "
- Real Star എത്തിയപ്പോൾ 🥰🥰😍
- "എന്റെ Career -ലെ Important സംഭവമായിരുന്നു "
- "ഈ മോളും നല്ലൊരു കലാകാരി ആവണം എന്നാണ് എന്റെ ആഗ്രഹം "
- "society നമുക്ക് ഒരു വിഷയം ഇല്ല "
- "പെട്ടെന്ന് ഒരു വാവ വരുമ്പോൾ ഇവൾ എങ്ങനെ ആയിരിക്കും എടുക്കുക എന്നായിരുന്നു സംശയം "
- "അവസാന നിമിഷത്തിൽ ഞാൻ പോയി എന്നാണ് വിചാരിച്ചത് "
- "എന്നോട് സംസാരിച്ചാൽ അമ്മ കരഞ്ഞ് പോകുമായിരുന്നു ..."
- ആര്യ പാർവതി 23 വയസ്സിൽ ചേച്ചിയായി ❤️ അമ്മ, കുഞ്ഞിനോടൊപ്പമുള്ള ആദ്യ പ്രതികരണം
- "അമ്മയെ പോലെ തന്നെ ഇരിക്കുന്ന വാവ ആണ് "
- "നേഴ്സുമാർ എല്ലാരും നല്ല സ്നേഹം ആയിരുന്നു ...'