www.garudabazaar.com

Priyanka Nalkari : ரோஜா சீரியல் நாயகிக்கு திடீரென நடந்த திருமணம்.. வைரலாகும் ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சீரியல்களுள் பிரபலமான சீரியலாக ரோஜா சீரியல் அண்மைக்காலமாக ஒளிபரப்பாகி வந்தது.

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் டிவி தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.. “தமிழின்றி நாம் இல்லை..” - வாழ்த்திய தமிழக முதல்வர்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சிபு சூர்யன் நாயகனாக நடித்து வந்தார். நடிகை பிரியங்கா நல்காரி, ரோஜா என்கிற, நாயகி கதாபாத்திரத்தை ஏற்று முதன்மை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த சீரியல் சில மாதம் முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள சீதா ராமன் சீரியலில் தற்போது பிரியங்கா நல்காரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சீரியல் தரப்பிலும் சரி, சமூக வலைத்தளங்களில் இருந்தும் சரி, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில்தான் இவர் திடீரென திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. ட்ரெண்டாகி வரும் இந்த புகைப்படங்களை நடிகை பிரியங்கா நல்காரி தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

Images are subject to © copyright to their respective owners.

அதன்படி தமக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், தான் தன்னுடைய Soul mate-ஐ கரம்பிடித்து விட்டதாகவும் குறிப்பிட்டு எளிமையான முறையில் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட தங்களது புகைப்படங்களை தம்பதி சகிதமாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி.

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்களில் பிரியங்கா நல்காரியின் கணவரும் இடம் பெற்று இருக்கிறார். இவர்கள் அர்ச்சகர் முன்பாக தாலி கட்டியதுடன் கோவிலில் வலம் வரும் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

Images are subject to © copyright to their respective owners.

இந்த தம்பதியருக்கு சின்னத்திரை ரசிகர்களும், நடிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை மனப்பூர்வமாக உரித்தாக்கி வருகின்றனர்.

Also Read | Yashika Aannand : கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்த் மீது பிடி வாரன்ட்..? - பரபரப்பு பின்னணி.!

தொடர்புடைய இணைப்புகள்

Roja Serial actress Priyanka Nalkari married Suddenly

People looking for online information on Actress priyanka nalkari, Priyanka Nalkari, Roja Serial will find this news story useful.