பா.இரஞ்சித் வெளியிட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக்.! - மிரட்டலான தோற்றத்தில் பிக்பாஸ் நடிகை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நடிகை நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் நடிகையில் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் | pa ranjith releases biggboss fame actress aishwarya dutta's milir first look

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக நடித்து வருபவர் ஐஷ்வர்யா டட்டா. இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தற்போது ஆரி அர்ஜுனாவுடன் ஒரு படத்தில்  நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஐஷ்வர்யா டட்டா தற்போது நடித்துள்ள மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை நாகேந்திரன் இயக்கியுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் நடிகையில் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் | pa ranjith releases biggboss fame actress aishwarya dutta's milir first look

People looking for online information on Aishwarya Dutta, Milir, Pa Ranjith will find this news story useful.