www.garudabazaar.com

சூரரைப் போற்று படத்தை பற்றி புதிய வீடியோ... சூர்யாவின் லேட்டஸ்ட் கெட்-அப் பார்த்து ஆச்சர்யம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று ட்ரெய்லர் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சூரரைப் போற்று தகவல் | official announcement on suriya's soorarai pottru trailer

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 30 அன்று நேரடியாக அமேசானில் வெளியாகவிருந்தது. ஆனால், சில சான்றிதழ்கள் பெறுவதில் தாமதாவதால், இப்போது ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. 

சூரரைப் போற்று தகவல் | official announcement on suriya's soorarai pottru trailer

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 26 ஆம் தேதி, காலை பத்து மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோவில் சூர்யாவின் புதிய கெட்-அப்பை பார்த்த ரசிகர்கள், ஆச்சர்யத்துடன் லைக்ஸ் போட்டு ட்ரென்ட் அடித்து வருகின்றனர். அமேசான் ப்ரைம் இந்தியா தளத்தில் இந்த ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று தகவல் | official announcement on suriya's soorarai pottru trailer

People looking for online information on Soorarai Pottru, Soorarai pottru trailer, Suriya will find this news story useful.