www.garudabazaar.com

சூர்யாவின் சூரரைப் போற்று.. உருவானது எப்படி தெரியுமா..?! டாப் ட்ரெண்டிங் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரல் அடித்து வருகிறது. 

சூரரைப் போற்று உருவான கதை | Here is the making video 2 of suriya's soorarai pottru

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக அமேசானில் அக்டோபர் 30 வெளியாகவுள்ளது. 

சூரரைப் போற்று உருவான கதை | Here is the making video 2 of suriya's soorarai pottru

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோ  வெளியாகியுள்ளது. இதில் சூரரைப் போற்று திரைப்படம் ஆரம்பமானது முதல், அதை தொடர்ந்து படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் வரை, பல்வேறு விஷயங்களை நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரல் அடித்து வருகிறது. 

 

சூர்யாவின் சூரரைப் போற்று.. உருவானது எப்படி தெரியுமா..?! டாப் ட்ரெண்டிங் வீடியோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று உருவான கதை | Here is the making video 2 of suriya's soorarai pottru

People looking for online information on Soorarai Pottru, Soorarai Pottru Making Video, Sudha Kongara, Suriya will find this news story useful.