www.garudabazaar.com

Exclusive : ''சூர்யா இதுவரை பண்ணாத ஒரு விஷயம்..'' - சூரரைப் போற்று சீக்ரட்ஸ் உடைக்கும் சுதா கொங்கரா.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுதா கொங்கரா சூரரைப் போற்று படம் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். 

சுதா கொங்கரா நேர்கானல் | Sudha Kongara Interview of suriya's soorarai pottru

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 30 அன்று நேரடியாக அமேசானில் வெளியாகிறது. 

சுதா கொங்கரா நேர்கானல் | Sudha Kongara Interview of suriya's soorarai pottru

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் குறித்து சுதா கொங்கரா நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. ''பொதுவாகவே நான் என் படங்களுக்கு, ஷூட்டிங் செல்லும் முன், நடிகர்களை முழு ஸ்க்ரிப்டையும் படிக்க வைப்பேன். பிறகு, ஒரு வொர்க்‌ஷாப் ஒன்றை நடத்துவேன். சூரரைப் போற்று படத்திற்கும் அப்படிதான் செய்தோம். சூர்யாவின் தனது கெரியரில் முதல் முறை இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்'' என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் இயக்கி அமேசானில் வெளியாகவுள்ள புத்தம் புது காலை குறித்தும், தனது சினிமா குறித்தும் அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

EXCLUSIVE : ''சூர்யா இதுவரை பண்ணாத ஒரு விஷயம்..'' - சூரரைப் போற்று சீக்ரட்ஸ் உடைக்கும் சுதா கொங்கரா. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சுதா கொங்கரா நேர்கானல் | Sudha Kongara Interview of suriya's soorarai pottru

People looking for online information on Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.