Video : நாஞ்சில் விஜயனை ரவுடிகளை வைத்து அடித்த சூர்யாதேவி... பரபரப்பு வீடியோ. முழு விவரம் என்ன..?
முகப்பு > சினிமா செய்திகள்காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் காமெடி நடிகராக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் யூ-டியூபில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரது வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை அடித்துவிட்டு, தப்பி சென்றதாகவும், இதன் பின்னணியில் சூர்யாதேவி என்பவர் உள்ளார் எனவும் நாஞ்சில் விஜயன் காவல்துறை தரப்பில் புகாரளித்துள்ளார். சூர்யாதேவியின் பெயர் இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO : நாஞ்சில் விஜயனை ரவுடிகளை வைத்து அடித்த சூர்யாதேவி... பரபரப்பு வீடியோ. முழு விவரம் என்ன..? வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- "துரத்தி துரத்தி அடிச்சாங்க..கெஞ்சியும் விடல" Nanjil Vijayan-ஐ அடித்தது யார்? - 1st Breaking பேட்டி
- நாஞ்சில் விஜயன் மீது கொலைவெறி தாக்குதல்.. சூர்யா தேவி மீது பரபரப்பு புகார்
- Bigg Boss 4-ல் இந்த நடிகை Confirm-ஆ, 1 கோடி சம்பளத்துக்கு Lock-ஆ ? Shilpa Manjunath, Harish Kalyan
- 😍 Suriya, Karthi, Arun Vijay, Rakul Preet & And More Celebs Raksha Bandhan Celebration!
- களைகட்டிய வரலஷ்மி பூஜையில் கலக்கிய Celebrities | Saree-ல யாரு டாப்? | Sneha , Preetha Vijayakumar
- ஐயோ! 'என்ன விட்ருங்க Vanitha கா!' தேம்பி அழுத KPY Nanjil Vijayan! மனமுடைந்து பேட்டி
- என் Character-அ தப்பா பேசுறாங்க! குமுறி அழுத வனிதா | பரபரப்பு Video