தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மறுபடியும் திறப்பு... எப்போது தெரியுமா?... வெளியான அறிவிப்பு..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பல துறை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்கள் மூடப்பட்டு சினிமா துறையில் இருப்பவர்களும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் திறக்க படுவதற்கான ஆயத்த வேளைகளில் இறங்க அரசு அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி கூறிய திருப்பூர் சுப்ரமணியன் " தமிழக அரசு சினிமா தியேட்டர்களை ரெடி செய்து வைக்க அனுமதி அளித்துள்ளனர். இதேபோலதான் முன்பு பேருந்துகளை தயார் செய்யும்படி அரசு அறிவித்தது. பின்பு 15 நாட்களில் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தது. அதேபோல திரையரங்குகளையும் 10 நாட்களில் திறக்க வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Music Director Wajid Khan's Mother Razina Khan Affected By Coronavirus | மறைந்த இசையமைப்பாளர் வாஜித் கானின் அம்மாவிற்கு கொரோனா
- Theatres To Open In A Few Days - Latest Government Orders Excite Fans
- Wajid Khan Mother Razina Khan Contracts COVID19
- இசையமைப்பாளர் வாஜித் கொரோனாவால் இறந்தாராDoes Famous Composer Wajid Khan Died Due To Corona
- Reason For Wajid Khan’s Death Is Not Due To Coronavirus COVID19
- Indian 2 Actress Shares Her Thought About Coronavirus Lockdown | இந்தியன் 2 நடிகை கொரோனா வைரஸ் ஊரடங்கு குறித்து கருத்து
- ஊரடங்கில் பிரபல நடிகர் காலியான சாலையில் வாக்கிங்Popular Biggboss Actor Goes For A Walking During Corona Lockdown
- Popular Actor Completely Cured On Coronavirus Ft. Kiran Kumar | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர்
- Popular Actor Kiran Kumar Says Mr Corona Is Out Of My Body
- 169 ஒடிசா பெண்களுக்கு உதவிய பிரபல நடிகர் Popular Actor Helps 169 Odisha Women To Get Back Native During Corona Lockdown
- 'Vada Chennai' Kishore And Family Involved In Farming During Lockdown
- Layaraja And SPB Tribute Song To CoronaVirus Warriors
தொடர்புடைய இணைப்புகள்
- கரோனாவை வென்ற 1 வயசு குழந்தை - பொம்மைகள் கொடுத்து வழியனுப்பிய கலெக்டர் | Latest Video
- ஒரே நாளில் 1000 தாண்டிய கரோனா எண்ணிக்கை.. Chennai-யில் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- கைவிட்ட குடும்பம்.. நடுரோட்டில் தேம்பி அழுத முதியவர் - கண்கலங்கவைக்கும் Video
- China-வை நீங்களே தடுக்கலாம்- இந்திய Scientist-ன் அதிரவைக்கும் Video- என்ன சொல்கிறார் Sonam Wangchuk?
- பச்சையா இருப்பதையெல்லாம் அழிக்கும் - வெட்டுக்கிளி படையெடுப்பு பேராபத்து எச்சரிக்கும் Geo Damin
- எண்ணெய் உடலுக்கு ரொம்ப நல்லது ஆனா இத கவனிக்கணும் - உண்மையை விளக்கும் Fitness Trainer
- "பெத்த குழந்தைய அப்பாவே போய்.. நினைப்பு வந்தாலே செத்துடனும்" - கொதித்தெழுந்த M.S. Bhaskar
- கடன் பிரச்சனையா முதல்ல இதை செய்யுங்க.. Middle Class-க்கு Anand Srinivasan Tips
- Lockdown-ல் லட்ச லட்சமாக சம்பாதித்த கோவை மாணவி - வியக்க வைக்கும் திறமை - Latest Interview
- உங்க உடம்பு Fit-ஆ வச்சுக்க இத Daily பண்ணுங்க - Sylendra Babu IPS Latest Workout Video
- கேட்ட நொடியில் உதவி - WhatsApp குழு அமைச்சு உடனடியா உதவும் நெல்லை போலீஸ் Arjun Saravanan IPS பேட்டி
- தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பும் குழந்தை - கண்கலங்க வைக்கும் Video