மேலும் ஒரு சோகம், இசையமைப்பாளர் இறந்த சில மணி நேரத்தில் அவரது அம்மாவுக்கு கொரோனா !
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான சாஜித் - வாஜித் ரசிகர்களிடையே பாலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இவர்களது இசையில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருந்த 'தபங் 3' படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசையமைப்பாளர்களில் ஒருவரான வாஜித் கான் நேற்று (01/05/2020) சிறுநீரக பிரச்சனை காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக அவரது அம்மா ரஸினா கானிற்கு (Razina Khan) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். அவரது மகன் வாஜித் கான் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, ரஸினா தனது மகனை கவனித்து வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதித்த ஒருவர் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அவரின் உடல் நிலை சீரடைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Wajid Khan Mother Razina Khan Contracts COVID19
- இசையமைப்பாளர் வாஜித் கொரோனாவால் இறந்தாராDoes Famous Composer Wajid Khan Died Due To Corona
- Reason For Wajid Khan’s Death Is Not Due To Coronavirus COVID19
- Indian 2 Actress Shares Her Thought About Coronavirus Lockdown | இந்தியன் 2 நடிகை கொரோனா வைரஸ் ஊரடங்கு குறித்து கருத்து
- Popular Actor Completely Cured On Coronavirus Ft. Kiran Kumar | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர்
- Anirudh To Pay Tribute To Popular Music Director Wajid Khan | பிரபல இசையமைப்பாளர் மறைவிற்கு அனிருத் இரங்கல்
- Wajid Khan Of Sajid - Wajid Duo Passes Away, RIP Wajid Khan
- Layaraja And SPB Tribute Song To CoronaVirus Warriors
- A Tribute Song To The Coronavirus Warriors By The Maestro Ilaiyaraaja | கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இளையராஜாவின் பாடல் வைரல்
- குழந்தை பெற்றுக்கொள்ள இருந்த நடிகை கொரோனாவால் மாற்றம்Popular Actress Changes Her Decision To Get Pregnant Due To Coronavirus
- Trailer Of Ram Gopal Varma’s CoronaVirus Releases
- Famous Actor Kiran Kumar Tests Positive For Coronavirus
தொடர்புடைய இணைப்புகள்
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- FULL VIDEO: Don't Touch Me, Don't Hug Me! - Sameera Reddy's Angry Speech
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains
- Dabangg 2 Music Review