பிரபல தமிழ் நடிகை மியா ஜார்ஜிற்கு விரைவில் திருமணம், மாப்பிள்ளை இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அமர காவியம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் அவர் இணைந்து நடித்த 'இன்று நேற்று நாளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சசிக்குமாருடன் 'வெற்றிவேல்', விஜய் ஆண்டனியுடன் 'எமன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து, பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் கட்டுமான நிறுவனம்  ஒன்றை நடத்தி வரும் அஸ்வின் என்பவருக்கும் சமீபத்தில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாம். இதனையடுத்து இருவருக்கும் வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Indru Netru Naalai fame Popular Tamil Actress Mia George got engaged | இன்று நேற்று நாளை பட புகழ் நடிகை மியா ஜார்ஜிற்கு திருமண நிச்சயதார�

People looking for online information on Indru Netru Naalai, Marraige, Mia George will find this news story useful.